Monday, March 27, 2017

சிலையிலிருந்து இரத்தம் வடியும் அபூர்வ நிகழ்வு

மாதா சிலையிலிருந்து இரத்தம் என நம்பப்படும் ஒரு திரவம் வடிந்த அபூர்வ சம்பவமொன்று ஆர்ஜண்டீனாவில் பதிவாகியுள்ளது.

ஆர்ஜண்டீனாவின், லொஸ் நராஞ்சோசில் அமைந்துள்ள தேவாலயமொன்றிலேயே இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அற்புதம் எனக் கூறும் தேவாலயத்துக்கு வரும் அடியார்கள் கூறியுள்ளனர். இதேவேளை இச்சம்பவத்தை தொடர்ந்து சிலையை பார்வையிட பலர் அங்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...